POTATO MASALA KOLAMBU RECEIPE 2023: உருளைக்கிழங்கு மசால் குழம்பு செய்வது எப்படி?
ONEINDIA TAMILJune 05, 2023
0
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு - 2
பட்டை - 2
கிராம்பு - 2
பூண்டு -7
பெருஞ்சீரகம் - 1/2
பச்சை மிளாகாய் - 4
மஞ்சள் தூள் -1 /4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 3
கொத்தமல்லி இலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
POTATO MASALA KOLAMBU RECEIPE 2023: ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்னும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போடவும் பொரிந்தவுடன் அரைத்த வெங்காய பூண்டை கலவையை போடவும் பச்சை மணம் போனப்பின் பச்சை மிளகாயை கீறி விட்டு போடவும்.
அதன் பின் உருளைக் கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி போடவும். அதன் பின் உப்பு, மஞ்சள் தூள், பெருஞ்சீரகம், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி 4 நிமிடம் உருளை கிழங்கை வேகவிடவும்.