Type Here to Get Search Results !

KANGUVA VIDEO CLIMPS IN ENGLISH: ஆங்கிலத்தில் வெளியான கங்குவா க்ளிம்ஸ் விடியோ

KANGUVA VIDEO CLIMPS IN ENGLISH: ஆங்கிலத்தில் வெளியான கங்குவா க்ளிம்ஸ் விடியோ

KANGUVA VIDEO CLIMPS IN ENGLISH: ஆங்கிலத்தில் வெளியான கங்குவா க்ளிம்ஸ் விடியோ: ண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

சண்டைப் பயிற்சியாளர் கூறியது என்ன? மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. 

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகள் அடங்கிய க்ளிம்ஸ் விடியோவை வெளியிட்டனர். வித்தியாசமான கதைப் பின்னணியில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. 

தற்போது ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் பார்க்கும்போது இன்னும் பிரமாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad